Books
NEW RELEASE
பரிசுத்த வாழ்க்கைக்கான அடிப்படை சத்தியங்கள்
பரிசுத்த வாழ்க்கைக்கான அடிப்படை சத்தியங்கள் என்னும் இப்புத்தகத்தின் நோக்கம் இரட்சிப்பை பெற்ற விசுவாசிகள் அனைவருமே இந்தக் கடைசி காலத்தில் அடிப்படை சத்தியங்களை அறிந்து கொண்டு தேவனுக்காய் ஊழியம் செய்ய ஆவியானவரின் கட்டளையின்படி எழுதப்பட்டது.
